மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 29 March 2023 7:47 PM GMT (Updated: 29 March 2023 7:48 PM GMT)

உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். வாய்த்த நண்பர்களால் வளர்ச்சி உண்டு. வாங்கல் - கொடுக்கல்கள் ஒழுங்காகும். தொழில் முன்னேற்றப்பாதையை நோக்கிச் செல்லும்.


Next Story