மிதுனம்


மிதுனம்
x
தினத்தந்தி 21 April 2022 3:43 PM IST (Updated: 21 April 2022 3:44 PM IST)
t-max-icont-min-icon

வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய நட்பால் பொருளாதார விருத்தி அதிகரிக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

1 More update

Next Story