மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 28 April 2022 8:29 AM GMT (Updated: 28 April 2022 8:30 AM GMT)

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வர். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது.


Next Story