மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 21 May 2022 1:24 AM IST (Updated: 21 May 2022 1:25 AM IST)
t-max-icont-min-icon

காரியங்களில் தாமதம் ஏற்படும் நாள். கவலைக்குரிய தகவல் வந்து சேரலாம். தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்கள் ஏற்படும்.


Next Story