மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 28 May 2022 11:08 PM GMT (Updated: 28 May 2022 11:09 PM GMT)

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பயணத்தால் பலன் கிடை க்கும். எதிர்பாராத வரவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர்.


Next Story