மிதுனம்- வார ராசிபலன்


மிதுனம்- வார ராசிபலன்
தினத்தந்தி 9 May 2024 9:57 AM GMT (Updated: 9 May 2024 9:58 AM GMT)

05.05.2024 முதல் 11.5.2024 வரை

தந்தை வழி சொத்துக்கள் சிலருக்கு கிடைக்கும். சிலருக்கு அதில் பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. நிதானத்துடன் செயல்பட்டால், அதில் சிக்கல் ஏற்படாது. சுமுகமான தீர்வுக்கு வழிவகுக்கும். அரசாங்க வழிகளில் மற்றும் செய்தொழில் பணிகள் வாயிலான லாபம் அதிகரிக்கும். சொத்துக்கள் வாங்குவதில் விற்பதில் லாபம் உண்டு. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுற்றத்தார் வருகையும், நீங்கள் அவருடைய இல்லத்திற்கு செல்வதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பெண்களுக்கு வேலை பளு அதிகம் உண்டு என்றாலும் மகிழ்ச்சிக்கு குறைவு இல்லை.


Next Story
  • chat