மிதுனம் - வார பலன்கள்


மிதுனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 30 Sept 2022 1:27 AM IST (Updated: 30 Sept 2022 1:27 AM IST)
t-max-icont-min-icon

நிலம் சம்பந்தப்பட்ட நீண்ட கால பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். ஒரு சிலருக்கு, புதிய தொழில் தொடங்கக்கூடிய வாய்ப்பு உருவாகும். பெண் களுக்கு ஆரோக்கியம் சீராகும். நினைத்த காரியம் வெற்றியாகும். வீட்டில் உள்ள வயதானவர்களால் மருத் துவச் செலவு ஏற்படும். செயல், பேச்சு போன்றவற்றில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் கவனமாக செயல்படுங்கள். இந்த வாரம் புதன்கிழமை, பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள்.


Next Story