மிதுனம் - வார பலன்கள்


மிதுனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 3 Jun 2022 1:24 AM IST (Updated: 3 Jun 2022 1:25 AM IST)
t-max-icont-min-icon

சிலருக்கு பதவி மாற்றமோ அல்லது கூடுதல் வருமானமோ கிடைக்கலாம். குடும்பத்தின் பொருளாதார நிலையில் சில தடைகள் வரலாம். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். எந்தத் தொழிலாக இருந்தாலும், அதை தற்போது விரிவாக்கம் செய்ய வேண்டாம். கணவன்- மனைவி இடையே விட்டுக்கொடுத்தல் அவசியம். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றுங்கள்.


Next Story