மிதுனம் - வார பலன்கள்


மிதுனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 16 Jun 2022 7:58 PM GMT (Updated: 16 Jun 2022 7:59 PM GMT)

அதிக வேலைப்பளுவால் அவதிப்பட நேரலாம். உத்தியோகஸ்தர்கள் செய்யும் சிறிய தவறும் உயரதிகாரிகளுக்கு பெரிதாகத் தெரியும். தொழில் செய்பவர்கள், வேலைகளில் சுறுசுறுப்பாக இருந்தாலும் ஆதாயம் கிடைக்காது. குடும்பத்தில் பிரச்சினை இருந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. சிறுசிறு கடன்களை, பெண்களே தங்கள் சேமிப்பு கொண்டு சமாளித்து விடுவர். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டுங்கள்.


Next Story