சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 28 Sep 2023 7:18 PM GMT (Updated: 28 Sep 2023 7:19 PM GMT)

எதையும் யோசித்து செய்ய வேண்டிய நாள். எதிர்பாராத பயணங்களால் விரயம் உண்டு. உடல் நலத்தில் அக்கறை தேவை. தொழில் பங்குதாரர்களால் தொல்லை ஏற்படும். இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.


Next Story