சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 30 Sep 2023 7:26 PM GMT (Updated: 30 Sep 2023 7:27 PM GMT)

சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். துணிந்து எடுத்த முடிவுகளால் துயரும் தீரும். அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடி நடைபெறும்.


Next Story