சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 11 Oct 2023 1:13 AM IST (Updated: 11 Oct 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

வாழ்க்கைத்தரம் உயர வழி வகை செய்து கொள்ளும் நாள். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.


Next Story