சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 20 Oct 2023 12:44 AM IST (Updated: 20 Oct 2023 12:44 AM IST)
t-max-icont-min-icon

முக்கிய புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். தொழிலில் எதிர்பார்த்த தனலாபம் உண்டு. வாகன மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.


Next Story