சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 22 Oct 2023 9:54 PM GMT (Updated: 22 Oct 2023 9:55 PM GMT)

காலை நேரத்தில் கலகலப்பும், மாலை நேரத்தில் சலசலப்பும் உருவாகும் நாள். சிந்தித்த காரியங்கள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். உறவினர்கள் உதவி செய்வதாய் சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் கையை விரிப்பர்.


Next Story