சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 23 Oct 2023 10:00 PM GMT (Updated: 23 Oct 2023 10:00 PM GMT)

அரசியல்வாதிகளால் அனுகூலம் ஏற்படும் நாள். தன்னம்பிக்கை யோடு பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் வந்த மாற்றம் குழப்பத்தை உருவாக்கும். நண்பர்கள் நல்ல தகவல்களை தருவர்.


Next Story