சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 26 Oct 2023 1:13 AM IST (Updated: 26 Oct 2023 1:14 AM IST)
t-max-icont-min-icon

காரிய தடையால் கவலைகள் அதிகரிக்கும் நாள். கடன் வாங்கும் சூழல் உருவாகலாம். தொழில் தொடர்பாக அலைச்சல்களை சந்திப்பீர்கள். பயணங்களை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது.


Next Story