சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 27 Oct 2023 8:07 PM GMT (Updated: 27 Oct 2023 8:07 PM GMT)

மதியத்திற்கு மேல் மனக் குழப்பம் அகலும் நாள். வியாபார விரோதம் விலகும் அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.


Next Story