சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 1 Nov 2023 8:18 PM GMT (Updated: 1 Nov 2023 8:18 PM GMT)

நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள் அகலும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.


Next Story