சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 25 May 2023 7:50 PM GMT (Updated: 25 May 2023 7:51 PM GMT)

தெய்வ நம்பிக்கை கூடும் நாள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் உருவாகும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். புதிய பொருள் சேர்க்கை உண்டு. அன்னிய தேச தொடர்பு அனுகூலம் தரும்.


Next Story