சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 1 Jun 2023 7:36 PM GMT (Updated: 1 Jun 2023 7:37 PM GMT)

சந்தோஷ செய்தி வந்து சேரும் நாள். இடமாற்ற சிந்தனை மேலோங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நண்பர்களால் விரயம் உண்டு. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.


Next Story