சிம்மம் - வார பலன்கள்


சிம்மம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 25 Aug 2022 7:56 PM GMT (Updated: 2022-08-26T01:26:40+05:30)

அவசர செலவுகளுக்கு நண்பர்களின் உதவியை நாட வேண்டியதிருக்கும். உத்தியோகஸ்தர்கள், அதிக பொறுப்புகளால் சிரமத்துடன் பணியாற்றுவார்கள். தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு, வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால் அதற்கேற்ற வருவாய் இருக்காது. குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினை ஏற்படும். பயணத்தில் கவனம் தேவை. இந்த வாரம் புதன்கிழமை, சதர்சனப் பெருமாளுக்கு துளசி மாலை சூட்டி வணங்குங்கள்.


Next Story