துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 19 Sept 2023 1:14 AM IST (Updated: 19 Sept 2023 1:19 AM IST)
t-max-icont-min-icon

பகை அகலும் நாள். பல நாட்களாக நினைத்த காரியம்இன்று எளிதில் முடியும். வாங்கல் கொடுக்கல்களில் ஆதாயம் உண்டு. கவுரவம், அந்தஸ்து உயரும். நீடித்த நோயில் இருந்து நிவராணம் காண்பீர்கள்.


Next Story