துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 23 Sep 2023 7:53 PM GMT (Updated: 23 Sep 2023 7:59 PM GMT)

நட்பால் நன்மை கிடைக்கும் நாள். புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்ளை நாடி வரும். விவாக பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.


Next Story