துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 25 Sept 2023 1:07 AM IST (Updated: 25 Sept 2023 1:08 AM IST)
t-max-icont-min-icon

மனக்குழப்பம் ஏற்படும் நாள். மதியத்திற்குமேல் விரயம் உண்டு. வெளிவட்டாரப் பழக்க வழக்கத்தில் விழிப்புணர்ச்சி தேவை. கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக் கொள்ள நேரிடும்.


Next Story