துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 28 Sep 2023 7:20 PM GMT (Updated: 28 Sep 2023 7:21 PM GMT)

முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். கடன்சுமை குறைய புதிய வழிபிறக்கும். உதிரி வருமானம் வந்து சேரும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.


Next Story