துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 30 Sep 2023 7:27 PM GMT (Updated: 30 Sep 2023 7:28 PM GMT)

பிள்ளைகள் வழியில் பெருமைக்குரிய செய்தி கிடைக்கும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். அன்பு நண்பர்கள் ஆதரவு தருவர். வழக்குகள் நல்ல முடிவிற்கு வரும்.


Next Story