துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 3 Oct 2023 7:44 PM GMT (Updated: 3 Oct 2023 7:45 PM GMT)

தட்டுப்பாடுகள்அகல கட்டுப்பாடோடு செயல்பட வேண்டிய நாள். தன்னிச்சையாக எதையும் செய்ய இயலாது. மனக்குழப்பம் அதிகரிக்கும். வீண் விரயங்கள் உண்டு. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.


Next Story