துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 3 Aug 2022 7:54 PM GMT (Updated: 3 Aug 2022 7:55 PM GMT)

சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரிய மானவர்களோடு இருந்த பிரச்சனை அகலும். தொழிலில் தனலாபம் கிடைக்கும். சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உருவாகும்.


Next Story