துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 15 Aug 2022 7:41 PM GMT (Updated: 15 Aug 2022 7:42 PM GMT)

தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். விட்டுப்போன வரன் மீண்டும் வந்து சேரலாம்.


Next Story