துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 18 Aug 2022 7:48 PM GMT (Updated: 18 Aug 2022 7:49 PM GMT)

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் அச்சுறுத்தல்கள் தோன்றும். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு சக பணியாளர்களுக்கு போய்ச்சேரும்.


Next Story