துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 4 Sep 2022 8:36 PM GMT (Updated: 4 Sep 2022 8:36 PM GMT)

சுபகாரிய பேச்சுகள் முடிவாகும் நாள். தொழிலில் மற்றவர்களின் குறுக்கீடுகள் அகலும். கொடுக்கல்-வாங்கல்களை ஒழுங்கு செய்துகொள்வீர்கள். இடம், பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும்.


Next Story