துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 14 Sep 2022 7:45 PM GMT (Updated: 14 Sep 2022 7:46 PM GMT)

இனிமையான நாள். எடுத்த காரியம் முடியும் வரை அதே சிந்தனையாக இருந்து அந்தக் காரியத்தை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனைகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.


Next Story