துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 23 Dec 2022 7:42 PM GMT (Updated: 23 Dec 2022 7:42 PM GMT)

திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் வருமானம் உயர புதிய முயற்சி எடுப்பீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக செல்லும் பயணம் பலன் தரும்.


Next Story