துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 Jan 2023 7:38 PM GMT (Updated: 24 Jan 2023 7:39 PM GMT)

தனவரவில் இருந்த தடைகள் அகலும் நாள். தக்க சமயத்தில் உடன் பிறப்புகள் கைகொடுத்து உதவுவர். பிள்ளைகளால் உதிரி வருமானம் வந்து சேரும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.


Next Story