துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 25 Jan 2023 7:38 PM GMT (Updated: 2023-01-26T01:09:37+05:30)

விரோதிகள் விலகும் நாள். வரவு திருப்தி தரும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்டு பெருமைப்படுவீர்கள்.


Next Story