துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 3 April 2023 7:59 PM GMT (Updated: 3 April 2023 8:00 PM GMT)

துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியமொன்று நடைபெறும். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.


Next Story