துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 19 Nov 2022 8:23 PM GMT (Updated: 19 Nov 2022 8:25 PM GMT)

செய்தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும் நாள். திடீர் வரவு உண்டு. வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சீராக நடைபெறும்.


Next Story