துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 29 Dec 2022 1:56 AM IST (Updated: 29 Dec 2022 1:57 AM IST)
t-max-icont-min-icon

விரோதங்கள் விலகும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள் . வீடு கட்டும் முயற்சி கைகூடும். சகோதரர்களால் உதவி கிட்டும் உத்யோகத்தில் நிரந்தரப்பணிபுரியும் வாய்ப்பு உண்டு.

1 More update

Next Story