துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 15 May 2023 1:50 AM IST (Updated: 15 May 2023 1:50 AM IST)
t-max-icont-min-icon

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். சங்கிலித் தொடர் போல வந்த கடன் சுமை குறையும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பயணத்தால் பலன் கிடை க்கும்.


Next Story