துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 16 May 2023 7:41 PM GMT (Updated: 16 May 2023 7:42 PM GMT)

அருகிலிருப்பவர்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை மீண்டும் தொடருவீர்கள். முன்னேற்றபாதைக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகுவர்.


Next Story