துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 4 Jun 2022 1:19 AM IST (Updated: 4 Jun 2022 1:20 AM IST)
t-max-icont-min-icon

பணியில் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும் நாள். பணவரவு திருப்தி தரும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிட்டும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.


Next Story