துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 19 Jun 2022 7:37 PM GMT (Updated: 19 Jun 2022 7:38 PM GMT)

புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண் பழிகள் அகலும். எந்த காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. பஞ்சாயத்துகள் அதிகரிக்கும்.


Next Story