துலாம் - வார பலன்கள்


துலாம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 24 Jun 2022 1:33 AM IST (Updated: 24 Jun 2022 1:33 AM IST)
t-max-icont-min-icon

தீவிரமான முயற்சியின் பேரில் காரிய வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். தொழில் செய் பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். நிலுவைத் தொகை வசூலாகி ஆனந்தப்படுத்தும். குடும்பத்தினரோடு, புனித யாத்திரை செல்லும் சந்தர்ப்பம் சிலருக்கு வாய்க்கும். தொழிலில் எதிர் பார்க்கும் வருமானம் இருக்காது. இந்த வாரம் புதன்கிழமை, சுதர்சனப் பெருமாளுக்கு நெய்தீபம் ஏற்றி வணங்குங்கள்.


Next Story