துலாம் - வார பலன்கள்
சில விஷயங்கள் எதிர்பார்த்தபடி நடைபெறாமல் போகலாம். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு கள் உண்டாகும். நீண்ட நாட்களாக சந்திக்க எண்ணிய ஒருவரை சந்திப்பீர்கள். நிதானப் போக்கை கடைப் பிடிக்க வேண்டும். உத்தியோக மாற்றத்தை தேடிச் செல்ல வேண்டாம். கணவன்-மனைவி உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் மேற்படிப்புக்கான முயற்சி கைகூடும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றி வணங்குங்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire