துலாம் - வார பலன்கள்
குடும்பத்தில் உள்ளவர்களிடையே மன சஞ்சலம் ஏற்படும். எடுத்த காரியங்களில் சற்று தேக்கம் ஏற்படுவது போல தோன்றும். குடும்பத்தில் மன அமைதி நிலவ, குல தெய்வ வழிபாடு அவசியம். கணவன் - மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும். பெண் பிள்ளைகளின் உடல் நலத்தில் அக்கறை தேவை. இந்த வாரம் திங்கட்கிழமை, சிவாலயம் சென்று சிவபெருமானையும், அம்பாளையும் வணங்கி வாருங்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire