துலாம் - வார பலன்கள்
உத்தியோகஸ்தர்கள், தங்கள் அன்றாடப் பணிகளில் கவனம் செலுத்துங்கள். சகப் பணியாளரின் குடும்ப விஷயங்களில் தலையிட வேண்டாம். தொழில் செய்பவர்களுக்கு, வேலைப்பளு அதிகரித்தாலும், அதற்கேற்ற வருமானமும் வந்துசேரும். குடும்பத்தை பொறுத்தவரை கணவன் - மனைவி இடையே இனிமையான சூழல் நிலவும். இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டுங்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire