மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 1 Aug 2023 1:18 AM IST (Updated: 1 Aug 2023 1:19 AM IST)
t-max-icont-min-icon

விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல் மறையும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உடன் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். பழைய கடனை அடைக்க புதிய கடன்களை வாங்கும் முயற்சி கைகூடும்.


Next Story