மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 9 Aug 2023 1:14 AM IST (Updated: 9 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

வளர்ச்சி கண்டு பெருமைப் படும் நாள். கடனாக கொடுத்த தொகை திரும்ப கிடைக்கும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.


Next Story