மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 Jun 2022 8:05 PM GMT (Updated: 24 Jun 2022 8:06 PM GMT)

கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். நண்பர்களிடம் சாமர்த்தியமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வராமல் இருந்த பணவரவொன்று இன்று கைக்கு கிடைக்கலாம்.


Next Story