மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 30 Jun 2022 7:43 PM GMT (Updated: 30 Jun 2022 7:44 PM GMT)

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இடமாற்றம் இனிய மாற்றமாக அமையும். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.


Next Story